எதிர்காலத்திலும் ஹேக்கிங் தாக்குதல்கள் தொடரலாம்; இது இந்தத் துறையின் இயல்பு-அமைச்சர் வசந்த சமரசிங்க
உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கர்கள் மூலம் பல்வேறு மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் உலகின் முதல் சந்தர்ப்பம் அல்ல எனவும் ...










