Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!

அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!

1 hour ago
in செய்திகள்

அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் இரண்டு மனிதக் கொலைகளைச் செய்த சம்பவத்தின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியும் இந்த மாதம் 08 ஆம் திகதியும் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குள் இடம்பெற்ற இந்த இரண்டு மனிதக் கொலைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியிருந்தனர். 

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த குற்றத்திற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இச்சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21, 24, 41 மற்றும் 45 ஆகிய வயதுடைய பாதுக்கை, பண்டாரகம, மொரந்துடுவ மற்றும் அலுபோமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் இதன்போது மீட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!
செய்திகள்

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!

September 21, 2026
அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
செய்திகள்

அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

September 21, 2026
நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!

September 21, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளின் தீர்ப்பு நாளை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளின் தீர்ப்பு நாளை!

September 21, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து; 10க்கும் மேற்பட்டோர் காயம்!
காணொளிகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து; 10க்கும் மேற்பட்டோர் காயம்!

September 21, 2026
அந்தமான் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தப் பகுதி; இலங்கையில் மழை தொடரும்!
செய்திகள்

அந்தமான் கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்தப் பகுதி; இலங்கையில் மழை தொடரும்!

September 21, 2026
Next Post
அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு