ஈரான் போர் முடிந்தாலும் பொருளாதாரம் மீள நீண்டகாலமாகும்; கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரிக்கை!
ஈரான் தொடர்பான மோதல் தற்போதைக்கு தணிந்திருந்தாலும், அதன் பொருளாதார தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. IMF-ன் முகாமைத்துவ ...










