பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா
பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருமணம் செய்துள்ள இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாக்களை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. முன்பு தற்காலிக வதிவிட விசாக்கள் இரண்டு ...










