வாழைச்சேனையில் வீதியை ஆக்கிரமித்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டது
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் விசேட அதிரடி நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை, ...










