விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன்; தேரர் விடுத்த கடும் எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தை ஆளுவதற்காக தமிழக நடிகர் விஜயை அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருப்பது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயலாகும் என ஜனசெத பெரமுன ...










