சமூக ஊடகங்களில் முந்தைய சம்பவங்களை மீண்டும் பகிர்ந்து நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினால் சட்டநடவடிக்கை; பொலிஸ் ஊடகப்பிரிவு
நாட்டிற்கு வருகைதந்த பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவரை, வெலிகமவில் உள்ள ஒரு சர்ஃபிங் நிறுவனத்தில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சியை நேற்று (24) சுற்றுலாப் ...










