Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி புதைகுழி போன்று வேலணை பகுதியிலும் மனிதப் புதைகுழிகள்

செம்மணி புதைகுழி போன்று வேலணை பகுதியிலும் மனிதப் புதைகுழிகள்

10 months ago
in செய்திகள்

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்களின் உடல்கள் மண்டைதீவு பகுதியில் உள்ள சில கிணறுகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவே சபை உறுப்பினர் பிரகலாதன் சபை அமர்வில் தெரிவித்தார். எனவே, இப்புதைகுழி அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

செம்மணி புதைகுழி விவகாரத்துடன் ஒப்பிடக்கூடிய இந்த குற்றச்சாட்டு தேர்தல் அரசியல் பேசுபொருளாக மட்டுமே இருக்காமல், உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் அனுசியா ஜெயகாந்த், பார்த்தீபன் மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த ஆதாரங்களுடன் துறைசார் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப சபை தீர்மானித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
Next Post
ஜப்பானில் மக்கள் கண்முன் வானிலிருந்து வீழ்ந்த தீப்பந்து விண்கல்

ஜப்பானில் மக்கள் கண்முன் வானிலிருந்து வீழ்ந்த தீப்பந்து விண்கல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு