கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லாவை களமிறக்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை; நிசாம் காரியப்பர்
மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக வெளிவந்திக்கும் செய்திகளில் எவ்வித ...










