Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

1 year ago
in செய்திகள்

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17ஆம் திகதி முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!

October 12, 2026
உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
செய்திகள்

உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

October 12, 2026
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!
செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு

October 12, 2026
பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா
செய்திகள்

பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா

October 12, 2026
வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!
செய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

October 12, 2026
Next Post
எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிசீலனை

எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிசீலனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு