ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு இதுவரை இல்லாத அளவிலான பாரிய நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ஈரானுக்கு உதவும் அல்லது ...










