Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!

சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 680 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 300 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதுடன், சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!
செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!

October 9, 2026
உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!
செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

October 9, 2026
மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்து; தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக போக்குவரத்துத் தடை!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்து; தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக போக்குவரத்துத் தடை!

October 9, 2026
“யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மட்டும் போராடவில்லை!”; இளங்குமரன்
காணொளிகள்

“யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மட்டும் போராடவில்லை!”; இளங்குமரன்

October 9, 2026
மருத்துவப் பரிசோதனையின் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷ
செய்திகள்

மருத்துவப் பரிசோதனையின் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷ

October 9, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு