பொலிஸ் வெகுமதி நிதியில் 35 இலட்சம் ரூபா மோசடி; கல்கிசை பொலிஸ் கான்ஸ்டபிள் அதிரடி கைது!
பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கொடுப்பனவுப் பிரிவில் ...










