தனது பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம் – உயர்நீதிமன்றம் சென்ற ஐஸ்வர்யா ராய்
தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் பெயரை, தனது அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய், ...










