இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: பாகிஸ்தான் வான்வெளி மீளத்திறப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதையடுத்து பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியது. இதனால் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உட்பட அனைத்து விமானங்களுக்கும் ...










