Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்/பட் மத்திய மகா வித்தியாலய சிறார்களுக்கான சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சி செயலமர்வு

மட்/பட் மத்திய மகா வித்தியாலய சிறார்களுக்கான சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சி செயலமர்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்/பட் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை சிறார்களுக்கு சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சி செயலமர்வானது பாடசாலை ஆரம்ப பிரிவிற்கான உப அதிபர் எஸ்.கேதிஸ்வரன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் (HRTC) அனுசரனையில் சிறார்களுக்கான சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டது.

மேலும் சிறார்களின் எண்கணித செயற்பாட்டை மேம்படுத்துவதற்கும், துரித கதியில் கணித கற்றல் விடயங்களை மேற்கொள்தல் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்குமான ஆலோசனைகள் பெற்றார்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய சிறார்கள் எதிர்கால தலைவர்கள் என்பதை அடிப்படையாக் கொண்டு இப் பிரதேச சிறார்களின் கற்றல் செயற்பாட்டை அதிகரிப்பதற்கும் நினைவாற்றலை அதிகரிப்பதற்குமான பயிற்சிகள் மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தினரின் துறைசார் நிபுணர்களினால் இதன் போது வழங்கப்பட்டது.

அ.கருணாகரன், க.திசன் ஆகியோரினால் சிறார்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இவ் பயிற்சி செயலமர்வில் அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
Next Post
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த க.லோகேந்திரன் லயன்ஸ் கழக ஆளுநராக தெரிவு

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த க.லோகேந்திரன் லயன்ஸ் கழக ஆளுநராக தெரிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு