Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சாதனையாளர்களுக்கு பாராட்டு

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சாதனையாளர்களுக்கு பாராட்டு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விசேட காலை ஆராதனை பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நேற்று (21) நடைபெற்றது.

இதன்போது அண்மையில் நடந்து முடிந்த மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவன் டீ. நாதீக் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

மாகாண மட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி எச்.எம்.எப்.ஏ.சாரா, மாகாண மட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்கள், கோட்ட மட்ட தமிழ்மொழித்தின போட்டிகளில் சாதித்தவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்ப பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். ஜவாங்ஹீர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். நூருல் ஹுதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர். மேலும் பாடசாலை பிரதியதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர் எம்.எப்.எம்.ஆர்.ஹாத்தீம் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

இதன்போது மாகாண மட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி எச்.எம்.எப்.ஏ.சாராவை பாராட்டி அவரது ஆசிரியர் எஸ்.எல். நவாஹிர் பணப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

September 22, 2026
பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது
செய்திகள்

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

September 22, 2026
ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!
செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

September 22, 2026
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

September 22, 2026
மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!

September 22, 2026
Next Post
பியகம பாடசாலையொன்றில் 14 மாணவர்கள் வைத்தியசாலையில்

பியகம பாடசாலையொன்றில் 14 மாணவர்கள் வைத்தியசாலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு