நாளை காலை 07 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை வாக்களிக்க முடியும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். ...










