மாணவியின் தற்கொலைக்கு காரணமென குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை
கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப ...










