வாகரை மாங்கேணி பகுதியில் பயிர் நோய் பீடை கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு
வாகரை விவசாயப் போதனாசரியர் பிரிவில் உள்ள மாங்கேணி கிராமத்தில் மரக்கறிப் பயிர் செய்கையில் நோய் பீடை கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது. இதனை ...










