மட்டு வவுணதீவு வயல் பிரதேசத்தில் யானை தாக்குதலில் 70 வயது விவசாயி உயிரிழப்பு
வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று (01) திகதி இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் ...










