நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு (01) இறையடி சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே ...










