கல்கிஸ்ஸை பகுதியில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக ...










