முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மற்றொரு வரப்பிரசாதம் குறைப்பு
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மற்றொரு வரப்பிரசாதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ...










