30 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை மூடும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் ...










