Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிகிச்சைக்காக இந்தியா செல்லவுள்ள வியாழேந்திரன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சிகிச்சைக்காக இந்தியா செல்லவுள்ள வியாழேந்திரன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கையூட்டல் ஒழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டதுடன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 3 பிரதிவாதிகளும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

தமது சேவை பெறுநரான எஸ்.வியாழேந்திரன், சிகிச்சைகளுக்காக எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரை இந்தியாவுக்கு செல்ல வேண்டியுள்ளதாகப் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மன்றுரைத்தார்.

எனவே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு, இதன்போது சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

எனினும் இதற்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையான அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

சந்தேகநபர் வெளிநாட்டுக்குச் செல்வாராயின் அவரை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எனினும், இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாகத் தளர்த்த உத்தரவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு