Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாய்லாந்து- கம்போடியா இடையே முறுகல் நிலை; எல்லை மூடப்பட்டது

தாய்லாந்து- கம்போடியா இடையே முறுகல் நிலை; எல்லை மூடப்பட்டது

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் பதற்றங்கள் காரணமாக, தாய்லாந்து கம்போடியாவுக்குள் செல்லும் தனது எல்லைக் கடவையை மூடியுள்ளது.

தாய்லாந்து இராணுவம் மற்றும் கடற்படையின் அறிக்கைகளின்படி, தாய்லாந்து மற்றும் வெளிநாட்டினர் என அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கம்போடிய எல்லையைக் கடக்க தாய்லாந்து இராணுவம் மற்றும் கடற்படை தடை விதித்துள்ளது.

மே 28 அன்று சர்ச்சைக்குரிய சோங் போக் எல்லைக்கு அருகே நடந்த இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒரு கம்போடிய சிப்பாய் கொல்லப்பட்டார், இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தூண்டியது.

குறித்த துப்பாக்கிச் சூடு இன உணர்வு மற்றும் இரு அரசாங்கங்களாலும் பழிவாங்கும் போக்கைத் தூண்டியது. கம்போடியா சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து அனைத்து பழங்கள் மற்றும் மரக்கறி இறக்குமதியையும் தடை செய்தது.

அது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் இருந்து தாய்லாலந்து திரைப்படங்களைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு