Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

1 year ago
in செய்திகள்

தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த உத்தரவை எதிர்த்து பாஸ்கரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வைரவன், ‘‘பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் அவர் கொல்லப்படலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே அவரை திருப்பி அனுப்பும் முடிவை இரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதியரசர்கள், “பாஸ்கரன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு விசாக்கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.

அது சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பரிசீலனையில் உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு பாஸ்கரனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று மனு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்த நீதியரசர்கள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!
உலக செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!

July 29, 2026
அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
செய்திகள்

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

July 29, 2026
எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

July 29, 2026
பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!
செய்திகள்

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!

July 29, 2026
ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
Next Post
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு