பெண்களை சட்ட விரோதமாக வெளிநாடு அனுப்பிய 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம்
பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக கடத்தியதுடன் தொடர்புடைய 2.5 பில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட ...