விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!
விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம, பூங்காவில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கு நேற்று பிறப்பிக்கப்பட்ட ...










