Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் மொத்தம் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அவற்றில் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பேணத் தவறிய குறித்த சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களால் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிவான், 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கும் அபராதம் விதித்ததுடன், சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை 2 சிற்றுண்டிச்சாலைகளை மூடி திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை, நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவாகச் சூழலைச் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 5 பேருக்கு எதிராக வந்தாறுமூலை பொதுச் சுகாதார பரிசோதகரால் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 5 பேருக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 50,000 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டது.

உணவக உரிமையாளர்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதுடன், பொதுமக்களும் தமது சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பேண வேண்டும் என சுகாதாரப் பரிசோதகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காலி கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பைகள் பறிமுதல்!
செய்திகள்

காலி கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பைகள் பறிமுதல்!

October 24, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!

October 24, 2026
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!
செய்திகள்

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!

October 24, 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் புயல்; இலங்கையின் தென்மேற்கில் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் புயல்; இலங்கையின் தென்மேற்கில் கனமழைக்கு வாய்ப்பு!

October 24, 2026
2026 க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!

October 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

October 23, 2026
Next Post
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு