விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம் (11) கட்டாணை எனப்படும் தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ...