பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் ஒருவர் கைது
பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸ் ...