Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலன்னறுவை வடக்கு பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

49 வயதுடைய பெண்ணொருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!
செய்திகள்

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

August 14, 2026
அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்
அரசியல்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

August 14, 2026
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச தடை ஏற்படும் அபாயம்; சிவில் செயற்பாட்டாளர் எச்சரிக்கை!
செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச தடை ஏற்படும் அபாயம்; சிவில் செயற்பாட்டாளர் எச்சரிக்கை!

August 14, 2026
அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்
செய்திகள்

அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை
செய்திகள்

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

August 14, 2026
Next Post
மட்டு ஆரையம்பதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்

மட்டு ஆரையம்பதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு