Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு

1 year ago
in செய்திகள்

கண்டி – பதுளை தொடருந்து மார்க்கத்தின், எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நாட்களில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்த நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பாலத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஒரு இடமாக எல்ல ஒன்பது வளைவு பாலம் காணப்படுகின்றது.

எல்ல மற்றும் தெமோதர தொடருந்து நிலையத்திற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 300 அடி நீளமும், 25 அடி அகலமும், மற்றும் 80 அடி உயரமும் கொண்டது.

கட்டப்பட்டு 100 வருடங்களுக்கு மேலான குறித்த பாலத்தின் அடிப்பகுதியில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்
செய்திகள்

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்

June 29, 2026
இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்
செய்திகள்

இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்

June 29, 2026
சம்மாந்துறையில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்திகள்

சம்மாந்துறையில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

June 29, 2026
காத்தான்குடியில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வுகள்
செய்திகள்

காத்தான்குடியில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வுகள்

June 29, 2026
சிறுவனை பயன்படுத்தி பொலிஸார் அதிரடி; வயது குறைந்தவர்களுக்கு புகையிலை விற்ற கடைகளுக்கு நடவடிக்கை
செய்திகள்

சிறுவனை பயன்படுத்தி பொலிஸார் அதிரடி; வயது குறைந்தவர்களுக்கு புகையிலை விற்ற கடைகளுக்கு நடவடிக்கை

June 29, 2026
அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்பின் புகைப்படம்; அதிர்ச்சியில் உலக மக்கள்
உலக செய்திகள்

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்பின் புகைப்படம்; அதிர்ச்சியில் உலக மக்கள்

June 29, 2026
Next Post
கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு