அறுகம்பே தாக்குதல் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ள தகவல்
அறுகம்பே குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து இந்திய புலனாய்வுபிரிவுகள் இலங்கை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளன. இந்திய புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இதேவேளை ...