வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்
2025 பெப்ரவரி முதலாம் திகதி இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து இலங்கை வாகன இறக்குமதிக்காக 207 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் ...