ஜேவிபியால் கொல்லப்பட்ட யுஎன்பி உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சபையில் வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி
மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை (SJP) ...










