கல்முனை முஸ்லிம் மக்கள் மீது அவதூறு; அரசு மீது ரவூப் ஹக்கீம் அதிருப்தி
கிழக்கு மாகாணத்துக்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்ற செய்தி அரசாங்கம், பொது மக்களையும், சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒரு நடவடிக்கையாவென தோன்றுகிறது. அதனால் அரசாங்கத்துக்கு ...










