ஈரானிலிருந்து திரும்பும் வழியில் கியூபாவை கைப்பற்றுவோம்; ட்ரம்ப்
ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே அமெரிக்கக் கடற்படை கியூபாவைக் கைப்பற்றிவிடும் என்று ட்ரம்ப் நகைச்சுவையாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் ...










