குரங்குகளை எண்ண நாடாளுமன்றத்தில் விடுமுறை கோரிய சாமர சம்பத்
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் தோட்டங்களுக்கும் வன விலங்குகள் வருவதால் அவற்றினை கணக்கெடுப்பதற்காக நாளைய தினம் (15) நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்குமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...










