சுடுநீர் வீச்சில் முடிவடைந்த யாழ் சிறைச்சாலை கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்தது. சிறைச்சாலையில் புதன்கிழமை (16) கைதிகள் இருவர் சிறைச்சாலை சமையற்கூடத்தில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை, ...