வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாண சபைகள் தேவையில்லை- நாடாளுமன்ற உறுப்பினர்களே போதும்!; தினேஷ் குணவர்தன
முன்னாள் பிரதமரும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன, மாகாண சபை முறைமை தொடர்பாக நாடளாவிய ரீதியில் மீளாய்வு மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டிய அவசியம் ...










