Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ‘நாடே முதன்மை’ எனும் தொனிப்பொருளிற்கு அமைய வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு 60 இலச்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை நேற்று (28) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்துள்ள 216 வீடுகளை புனர்நிர்மாணம்
செய்வதற்கு 43.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கான காசோலை வழங்கம் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் பொறியியலாளர் எஸ்.வினோராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் வீ.சுகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலா துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும் மாநகர சபையின் உறுப்பினருமாகிய வனிதா செல்லப்பெருமாள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்வி யதுசாயினி சுதாகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைக்க 57 பேருக்கு தலா ஒரு இலச்சம் ரூபா வீதம் 57 இலச்சம் ரூபாவும்.

இரண்டாம் கட்ட கொடுப்பனவு பெறும் எட்டு பயனாளிகளுக்கு தலா 40 ஆயிரம்’ ரூபா வீதம் 3 இலச்சத்து 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு