Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் தீ பரவல்; சுமார் 2 மணித்தியாளத்திற்கு பிறகு கட்டுப்பாட்டிற்குள்

மட்டு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் தீ பரவல்; சுமார் 2 மணித்தியாளத்திற்கு பிறகு கட்டுப்பாட்டிற்குள்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய இணைப்பு

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அருகில் பரவிய தீயை தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

முதல் இணைப்பு

மட்டக்களப்பு பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு அருகாமையிலுள்ள காணியினுள் சற்றுமுன்னர் (29) குப்பை பற்றவைத்த போது தீடீரென மரங்களில் தீ பரவியதால் அந்த இடத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.

அருகில் பெட்ரோலியம் கார்ப்பரேசனும் பின்புறமாக ரயில் நிலைய எஞ்சின்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமையினால் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீ அணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருப்பதுடன், மேலதிக உதவிகளுக்கு இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவர அணைத்து தரப்பினரும் முயற்சித்துக்கொண்டிருப்பதாக சம்பவ இடத்திலிருந்து எமது செய்தியாளர் தகவல் வழங்கினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு