டுபாய், ஷார்ஜாவுக்கான விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தனது கடல் எல்லைக்குள் 3 ஈரான் ஏவுகணைகளை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து, டுபாய் மற்றும் ஷார்ஜாவுக்கான ...










