மட்டக்களப்பு – எருவில் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 24) என்ற இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண்ணை இதுவரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
📞 0740869024
📞 701921595
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அல்லது உதவியளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.









