மட்டக்களப்பில் 470 சிறுவர் துஷ்பிரயோக மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவு
மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ...










