Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல.

நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம். எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது.

அது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம்.

ஆனால், எங்கள் இராணுவம் வெற்றி பெற்றது. யுத்தத்தில் ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டும் தானே.

தேசிய பாதுகாப்பு? அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!
செய்திகள்

இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!

November 24, 2026
இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி
செய்திகள்

இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

November 24, 2026
பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!

November 24, 2026
யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!
செய்திகள்

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!

November 24, 2026
கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
அரசியல்

கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

November 24, 2026
மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

November 24, 2026
Next Post
”Take Care – வீதிகளை பாதுகாப்போம்” எனும் திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து அமுல்

''Take Care – வீதிகளை பாதுகாப்போம்” எனும் திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து அமுல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு