நாட்டில் உள்ள சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
நாட்டில் உள்ள சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தரின் புனித தந்ததாது கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...










